தெற்கில் பரவும் வைரஸ் – இனங்கானப்பட்டது!!

Get real time updates directly on you device, subscribe now.

தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலானது ´இன்புளுவன்ச ஏ´ வகையான வைரஸினால் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்று தென் மாகாண மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் பரவிவரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சலால் இதுவரை 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக மாத்தறை மாவட்டத்தில் 9 குழந்தைகளும், காலி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of