நயன்தாராவைப் புகழ்ந்த சமந்தா

Get real time updates directly on you device, subscribe now.

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போதெல்லாம் சோலோ ஹீரோயினாக தான் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இதில் ஒன்றாக கோலமாவு கோகிலா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இந்தப்படத்தின் ட்ரைலர், பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப்படத்தின் ட்ரைலர் தொடர்பாக சமந்தா தன் டுவிற்றர் பக்கத்தில் ‘கொஞ்சம் தாமதம் தான், ஆனால், சொல்லி தான் ஆகவேண்டும், கோலமாவு கோகிலா ட்ரைலர் சூப்பராக உள்ளது.

படத்தை பார்க்க மிக ஆவலாக உள்ளேன், நயன்தாரா மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்’ என சமந்தா கூறியுள்ளார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of