மட்டுவில் சந்திரபுர கிராமத்துக்கு- குடி தண்ணீர்த் திட்டம் ஆரம்பம்!!

Get real time updates directly on you device, subscribe now.

சாவகச்சேரி பிரதேச சபையினால் மட்டுவில் சந்திரபுரம் கிராம மக்களுக்கென 6.6. மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குடி தண்ணீர்த்த திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தென்மராட்சி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் செ.சுபச்செல்வன் திட்டத்தை நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

மட்டுவில் கல்வம் சிவன் கோவில் தர்மகர்த்தா திருமதி ஜெயவசுந்திரா கதிர்காமர் மற்றும் சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் ஆகியோர் மின் ஆழிகளை அழுத்தி குடி தண்ணீர் விநியோகத் திட்டத்தினை தொடக்கி வைத்தனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of