முல்­லைத்­தீவு மருத்துவமனையில் சிர­ம­தா­னம்!!

Get real time updates directly on you device, subscribe now.

பன்­னாட்டு செஞ்­சி­லுவை தின­மான மே 8 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முல்­லைத்­தீவு செஞ்­சி­லு­வைச் சங்­கக் கிளை­யி­ன­ரால் துப்­பு­ர­வுப் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

முல்­லைத்­தீவு மாவட்ட செஞ்­சி­லுவைச் சங்கப் பணி­யா­ளர்­கள் மற்­றும் தொண்­டர்­கள் இணைந்து இந்தச் சிர­ம­தானப் பணியை முன்­னெ­டுத்­த­னர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of