‘விஸ்வாசம்’ மாஸ் படமாக இருக்கும் : இயக்குநர் சிவா

Get real time updates directly on you device, subscribe now.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விஸ்வாசம்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படத்தில் அஜித் வயதான மற்றும் இளமை தோற்றம் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

சமீபத்தில் படத்தின் இயக்குநர் சிவாவிடம் ரசிகர்கள் விஸ்வாசம் படம் தொடர்பாக கேட்டனர். அவர்களிடம் “இது, தல மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் படம்” என்று பதில் அளித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of