குமுதினிப்படுகொலை- நினைவேந்தல்!!

Get real time updates directly on you device, subscribe now.

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் மற்றும் பொதுமக்களால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் , வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் , விந்தன் கனகரட்னம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி நிகழ்வை அடுத்து நினைவஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of