சாவித்ரியை அடுத்து ஜெயலலிதா- கீர்த்தி சுரேஸ் அடுத்த பயணம்!!

Get real time updates directly on you device, subscribe now.

தற்போது திரைக்கு வந்துள்ள நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்துப் பாராட்டுக்களை பெற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு அவரை சிலர் விமர்சித்தனர். ஆனால் இப்போது தனது நடிப்புத்திறமையினால் அந்த விமர்சனங்கள் அனைத்தையுமே பாராட்டுக்களாக மாற்றி விட்டார் கீர்த்தி சுரேஷ்.

இந்தப் படத்தை அடுத்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் ஒரு படம் உருவாக்கப்படவுள்ளது. அந்த படத்தில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக முன்பு செய்திகள் வெளியாகின. இப்போது ஜெயலலிதாவாக கீர்த்தி சுரேஷ் நடிக்கயிருப்பதாக புதிய செய்தி ஒன்று கொலிவூட்டில் பரவி வருகிறது.

You might also like

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of