சீன மலருக்கு மோடி எனப் பெயரிட்ட அதிகாரிகள்- மகிழ்ச்சியில் மோடி!!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு நேற்றுச் சுற்றுப்பயணம் செய்தார். இதன் போது அங்குள்ள தாவரவியல் பூங்கா ஒன்றுக்குச் சென்ற மோடியை பெருமைப்படுத்தும் வகையில், ஒருவகை ஆர்கிட் மலருக்கு மோடி எனப் பெயரிட்டனர் அதிகாரிகள்.

சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் வழிபட்டார். பின்னர் மசூதி, புத்த மடாலயத்துக்குச் சென்றார்.  கடற்படை தளத்திற்கு சென்று இந்திய கடற்படை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான நேற்று சிங்கப்பூரில் உள்ள தாவரவியல் பூங்காவுக்குச் சென்ற மலர்களை பார்வையிட்டார். முன்னதாக, மகாத்மா காந்தியின் அஸ்தி சிங்கப்பூரில் கரைக்கப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில், கிளிபர்ட் பியரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தை மோடி திறந்து வைத்தார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of