தனியார் பேருந்துகள்- முல்லைத்தீவில் சேவை நிறுத்தம்!!

Get real time updates directly on you device, subscribe now.

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

வடமாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்தும், தமக்கு உரிய தீர்வு வழங்க கோரியும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைப் புறக்கணிப்பை மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முல்தை்தீவு மாவட்ட செயலகம் முன்பாக தமது பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of