தியாகி தீலிபன் பெயருடன்- தூத்துக்குடியில் உணவகம்!!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய வர்த்தக நிலையம் ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திலீபன் வர்த்தக நிலையம் என்ற பெயரில், லெப்.கேணல் திலீபனை நினைவு கூர்ந்து அந்த நிலையத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக நிலையத்தில் பீடி, புகையிலை, சிகரெட் என்பன விற்கப்படுவதில்லை என்றும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of