தோல் பொருள்களால் கிடைத்தது – ரூபா 1,848 கோடி வருமானம்!!

Get real time updates directly on you device, subscribe now.

இலங்கையின் தோல்பொருள் மற்றும் பாதணி ஏற்றுமதியால் கடந்த வருடம் ஆயிரத்து 848 கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்தது என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அமைச்சில் நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தத் துறைக்கு பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க அமைச்சு செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of