நயன்தாரா- அனிருத் நெருங்கிய நண்பர்களாம்!!

Get real time updates directly on you device, subscribe now.

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அனிருத் நயன்தாரா பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

அவர் நல்ல மனிதர். அடிக்கடி என்னிடம் பேசிக் கொள்வார் என நயனைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

நானும் ரௌடிதான் படம் தான் எங்கள் இருவரையும் நெருங்கிய நண்பர்கள் ஆக்கியது என்றும் கூறியுள்ளார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of