மதுபான சாலை அமைக்க எதிர்ப்பு – பெரிய பரந்தன் மக்கள் மீண்டும் மனு!!

Get real time updates directly on you device, subscribe now.

கிளிநொச்சி பெரிய பரந்தனில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் கரைச்சி பிரதேச செயலாளரிடம் இன்று மனுக் கையளித்தனர்.

10 க்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டு மீண்டும் இந்த மனுக் கையளிக்கப்பட்டுள்ளது.

புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்துக்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, மற்றும் விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காணப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதமும் இவ்வாறு மனு கையளிக்கப்பட்டுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of