50 பேரைக் காவு கொண்ட மின்னல் – அச்சத்தில் மக்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

வடக்கு இந்தியாவில் மின்னல் தாக்கங்களால் 50 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று வீசிய கடுமையான காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிழக்கு மாநிலமான பீகாரில் 20 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அண்மையில் வடக்கு இந்தியாவில் மின்னல் தாக்கம் மற்றும் புழுதிப் புயல்காரணமாக 100 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of