கசிப்பு உற்பத்தி: சந்தேகநபர் ஒருவர் தருமபுரத்தில் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

6 பரல் கோடாவும், உற்பத்திப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்தனர்.

தவற விடாதீர்கள்:  சிங்­கப்­பூர் சென்றார் கிளிநொச்சி மாண­வன்

You might also like