இரட்டை வேடத்தில் – அசத்தும் ஜூலி!!

Get real time updates directly on you device, subscribe now.

`அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த  படம் தயாராகிறது. இந்தப் படத்தில், `பிக் பாஸ்’ புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை -திரைக்கதை -வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை இயக்குகின்றனர்  மகேஸ்வரன்- சந்திரஹாசன்.

 

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of