“காலா“ – திரைப்படத்தின் கதை கசிந்தது!!

Get real time updates directly on you device, subscribe now.

ரஜினியின் காலா படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் ஒன்று கீச்கப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் வியாழன் அன்று ரஜினியின் காலா படம் வெளியாகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் சினிமார்க் என்ற திரையரங்கம் விளம்பரத்திற்காக காலாவின் கதையை சுருக்கமாக வெளியிட்டுள்ளது.

அதாவது ‘ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள படம் காலா. இதில், குழந்தையாக திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு ச்செல்லும் சிறுவன், அங்குள்ள தாராவி பகுதியில் டான் ஆகிறார். அப்பகுதி மக்களுக்காக போராடுகிறார். இப்படத்தைப் பார்க்க வாருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of