‘தர்ம முழக்­கம்’ நாளை ஆரம்­பம்

Get real time updates directly on you device, subscribe now.

‘தர்ம முழக்­கம்’ என வர்­ணிக்­கப்­ப­டும் தர்­ம­பு­ரம் மத்­திய கல்­லூ­ரிக்­கும் முழங்காவில் தேசிய பாட­சா­லைக்­கும் இடை­யி­லான கடி­னப்­பந்து துடுப்­பாட்­டம் நாளை, நாளை­ம­று­தி­னம் என்று இரண்டு தினங்­கள் நடை­பெ­ற­வுள்­ளது.

முழங்­கா­வில் தேசிய பாட­சா­லை­யின் மைதா­னத்­தில் ஆட்­டம் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 2015ஆம் ஆண்டு இந்­தத் தொடர் ஆரம்­ப­மா­னது.

2015, 2016ஆம் ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற ஆட்­டங்­க­ளில் தர்­ம­பு­ரம் மத்­திய கல்­லூரி அணி­யும், 2017ஆம் ஆண்டு நடை­பெற்ற ஆட்­டத்­தில் முழங்காவில் மகா வித்­தி­யா­லய அணி­யும் வெற்றி பெற்­றன.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of