புங்குடுதீவில் கரையொதுங்கிய இரு சடலங்கள் – காணாமல் போன மீனவர்களுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகம்!!

Get real time updates directly on you device, subscribe now.

புங்குடுதீவுக் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண்கள் இருவரின் சடலங்கள் இன்று பிற்பகல் கரையொதுங்கியுள்ளன.

அண்மையில் மன்னார் பகுதியில் காணாமல் போன மீனவர்களது சடலங்களாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of