யாழ்.இந்துக் கல்லூரி- சிவஞான வைரவர் ஆலய சங்காபிசேகம்!!

Get real time updates directly on you device, subscribe now.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள சிவஞான வைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேக நிகழ்வு நேற்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் சதா நிமலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of