பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய சட்டம்

பிரான்ஸிலுள்ள எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது குடும்ப அங்கத்தவர்களை பிரத்தியேக உதவியாளர் பதவிகளில் நியமிக்க முடியாதென அந்த நாட்டுப் நாடாளுமன்றில் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் மூன்று ஆண்டு சிறை மற்றும் 40,000 யூரோ வரை தண்டம் செலுத்த வேண்டி வரும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அந்நாட்டில் தமது மனைவியரை நாடாளுமன்ற உதவியாளர்களாக நியமித்து செயற்பட்டு வருகின்றனர். இந்தச் சட்டத்தால் அந்த நடவடிக்கைக்கு தடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like