திரௌபதியம்மன் ஆலய ஆடி மகோற்சவ நிகழ்வுகள்

உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய வருடாந்த ஆடி மகோற்சவ நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

காவடிகள் மற்றும் சூடச்சட்டி ஏந்தும் நேர்த்திகள் இடம்பெற்றிருந்தன. பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

You might also like