கூந்தல் மிருதுவாக

Get real time updates directly on you device, subscribe now.

1 கிலோ சீயக்காயுடன், உலர்ந்த எலுமிச்சை தோல்- 50 கிராம்,

முழு பயறு – 1/4 கிலோ,

வெந்தயம் – 1/4 கிலோ,

பூலான் கிழங்கு – 100 கிராம்,

வெட்டிவேர்- 10 கிராம்…

இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, இந்தப் பொடியைப் போட்டு அலசுங்கள். கூந்தல் மிருதுவாக மாறுவதோடு, பளபளவென மின்னும்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of