சுரங்க வெடி விபத்தில்- 11 பேர் உயிரிழப்பு!!

Get real time updates directly on you device, subscribe now.

சீனாவில் உள்ள இரும்பு சுரங்க வெடி விபத்தில் சிக்கிய 24 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 11 பேர் உயிரிழந்தனர். ஏனையோரை மீட்கும் பணி இடம்பெற்று வருகிறது.

லயானிங் மாகாணத்தில், பென்ஜி என்ற இடத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் 11 பேர் உயிரிந்ததாகவும், மேலும் இருவர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராட்சத இயந்திரங்களைக் கொண்டு சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of