தமிழகத்தில் இருந்து அழைத்து வந்த படகோட்டிகளுக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

இரண்டாம் பதிப்புச் செய்தி:

தமிழகத்தில் இருந்து படகு மூலம் தாயகம் திரும்பியவேளை மாதகல் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் பிணை அனுமதி வழங்கியது மல்லாகம் நீதிமன்று.

அவர்களைப் படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்கு அழைந்து வந்த படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டது.

 

முதல் பதிப்புச் செய்தி:

தமிழகத்தில் இருந்து வந்தோர் மாதகலில் அதிரடிக் கைது!!

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்துவந்த படகோட்டிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of