பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் புதிய கட்டடம் திறப்பு!!

Get real time updates directly on you device, subscribe now.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் புதிய வகுப்பறைக் கட்டடம் இன்று திறக்கப்பட்டது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருண்ணன் குறித்த கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்தார்.

கல்வி அமைச்சின் மூலமாக இந்தப் புதிய வகுப்பறை கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

நிகழ்வில் பாடசாலையின் அதிபர் செல்வி கிரேஸ் தேவயாளினி தேவராஜா , வட மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் , கல்வி திணைக்கள அதிகாரிகள் உள்பட
மாணவர்களும் கலந்து கொண்டனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of