முச்சக்கரவண்டியும் பேருந்தும் விபத்து – இருவர் காயம்

Get real time updates directly on you device, subscribe now.

ஹற்றன் பொகவந்தலாவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

இந்த விபத்து இன்று நடந்தது.

ஹற்றனிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹற்றன் நோக்கிச் சென்ற பேருந்தும் மோதியே விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை நோர்வூட் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of