சமூக, பொருளாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

தென்மராட்சியின் சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் மு.ப.9.00 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி அபிவிருத்திக் கழகத் தலைவர் பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

You might also like