துவிச்சக்கர வண்டிகள் மாணவருக்கு வழங்கும் நிகழ்வு

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன் மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு இன்று பூநகரிப் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

You might also like