தொழில்நுட்ப நிறுவனம் மாணவர்களிடம் கையளிப்பு

மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்காக ஹோமாகம தியகம பிரதேசத்தில் நிறுவப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு தொழில்நுட்ப நிறுவனத்தை மாணவர்களிடம் கையளித்தார்.

You might also like