வரலாற்றில் இன்று – 11.08

1804-இரண்­டாம் பிரான்­ஸிஸ் ஒஸ்­ரி­யா­வின் முத­லா­வது பேரரசராகப் பத­வி­யேற்­றார்.

1898-அமெ­ரிக்க-ஸ்பானிஷ் போரில், அமெ­ரிக்­கப் படை­கள் பியோற்றோ றிகோ மாயா­கு­வெஷ் நக­ரைக் கைப்­பற்­றின.

1952-ஜோர்­தான் அர­ச­ரா­னார் ஹசைன் பின் ரலால்.

1959-ரஷ்­யா­வின் இரண்­டா­வது மிகப்­பெ­ரிய பன்­னாட்டு வானூர்தி நிலை­யம் திறக்­கப்­பட்­டது.

1968 – பிரிட்­ட­னில் கடை­சித் தட­வை­யாக நீராவி இயந்­தி­ரத்­தைக் கொண்ட ரயில் ஓட­வி­டப்­பட்­டது.

1972-வியட்­னாம் போர்: அமெ­ரிக்­கா­வின் கடை­சித் தரைத்­தாக்­கு­தல் அணி தென் வியட்­ட­னா­மி ­லி­ருந்து வெளி­யே­றி­யது.

1979-உக்­ரை­னுக்கு மேலா­கப் பறந்த இரண்டு ஏரோ புளட் வானூர்திகள் ஒன்­றோ­டொன்று மோதி­ய­தில் 178 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

1995-நிமி­டம் ஒன்றுக்கு 41 ஆயி­ரம் ரூபா போர்ச் செலவு என அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­விப்பு.

2006-பளை இயக்­கச்சி மக்­கள் பரந்­தன் பகு­திக்கு இடம் பெயர்வு.

2006-முஸ்­லிம்­க­ளுக்கு ஆயு­தப் பயிற்சி அளித்து மீண்­டும் மூதூ­ரில் குடி­ய­மர்த்­தியே தீரு­வோம் என நாடா­ளு­மன்­றத்­தில் அதா­வுல்லா சூளுரை.

2012-ஈரான் டப்றிஸில் ஏற்பட்ட இரட்டை நில நடுக்கத்தில் 306 பேர் உயிரிழக்க 3 ஆயிரம் பேர் வரை காயமடைந்தனர்.

2012-ஈரான் டப்­றி­ஸில் ஏற்­பட்ட இரட்டை நில நடுக்­கத்­தில் 306 பேர் உயி­ரி­ழக்க 3 ஆயி­ரம் பேர் வரை காய­ம­டைந்­த­னர்.

2016-உண்மை கண்­ட­றி­யப்­பட்­டாலே நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டு­மென நாடா­ளு­மன்­றில் சுமந்­தி­ரன் எம்.பி. தெரி­விப்பு.

2016-டெங்­குத் தொற்­றுக்கு உள்­ளா­வோர் தென்­ம­ராட்­சி­யில் அதி­க­ரிப்பு. பெரும்­பா­லா­னோர் தென்­னி­லங்கை சென்று வந்­த­வர்­கள்.

You might also like