Mesothelioma Law Firm, Donate Car to Charity California, Donate Car for Tax Credit, Donate Cars in MA, Donate Your Car Sacramento, How to Donate A Car in California, Sell Annuity Payment, Donate Your Car for Kids, Asbestos Lawyers, Structures Annuity Settlement, Car Insurance Quotes Colorado, Annuity Settlements, Nunavut Culture

முதி­யோர்க­ளுக்­கான பாடல் போட்டி நிகழ்வு

கிளி­நொச்சி மாவட்ட பிர­தேச செய­ல­கங்­க­ளில் தெரிவு செய்­யப்­பட்ட முதி­யோர்­க­ளுக்­கான மாவட்ட நிலை பாடல் போட்­டி­கள் கிளி­நொச்சி மாவட்ட சமூக சேவை­கள் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றன.

சமூக சேவை­கள் அமைச்சு பன்­னாட்டு முதி­யோர் தினத்­தை­யொட்டி முதி­ய­வர்­க­ளி­டை­யி­லான பாட்­டுப் போட்­டி­களை பிர­தேச மற்­றும் மாவட்ட ரீதி­யாக நடத்­து­கின்­றது.

மாவட்­டத்­தில் முதல் மூன்று இடங்­க­ளில் தெரிவு செய்­யப்­ப­டு­வோர் கொழும்­பில் நடை­பெ­றும் தேசிய நிலை­யப் போட்­டி­யில் பங்கு கொள்­ள­வுள்­ள­னர்.

போட்­டி­யில் பங்­கு­பற்­றி­யோ­ரில் முத­லி­டத்தை கரைச்சி பிர­தே­சத்­தைச் சேர்ந்த சின்­னத்­தம்பி கன­க­ரா­சா­வும், இரண்­டா­மி­டத்தை கண்­டா­வ­ளைப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த செல்­லையா ரட்­ண­கு­மா­ரும், மூன்­றா­மி­டத்தை பளைப் பிர­தேச செய­ல­கத்­தைச் சேர்ந்த கந்­தையா ஆறு­மு­க­மும், பூந­கரி பிர­தேச செய­ல­கத்­தைச் சேர்ந்த திரு­மதி பத்­தி­நா­தர் பிலோ­மி­னா­வும் பெற்­றுக் கொண்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like

Comments