துடுப்பாட்டத் தொடரில் நியூ பவர் சம்­பி­யன்

தென்­ம­ராட்சி அபி­வி­ருத்­திக் கழ­கத்­தின் ஏற்­பாட்­டில் தென்­ம­ராட்­சிப் பிர­ தேச துடுப்­பாட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் சங்­கத்­தானை நியூ பவர் அணி சம்­பி­ய­னா­னது.

மட்­டு­வில் வளர்­மதி விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் நுணா­வில் வின்­டோஸ் அணியை வீழ்த்­தியே நியூ பவர் அணி சம் பிய­னா­னது. பரி­ச­ளிப்பு நிகழ்­வு­கள் சாவ­கச்­சேரி பொன்­விழா மண்­ட­பத்­தில் இன்று நடை­பெ­ற­வுள்ள தென்­ம­ராட்சி விழா­வில் வைத்து வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

தவற விடாதீர்கள்:  இன்டர் மிலன் -– ஜூவென்டாஸ் அணிகளின் ஆட்டம் சமநிலை

You might also like