கரப்பந்தாட்டத் தொடரில்  ஆவரங்கால் மத்தி கிண்ணம் வென்றது

கைதடி தெற்கு சன­ச­மூக நிலை­யம் தனது 62ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு இரண்டு பிரி­வாக நடத்­திய கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ‘ஏ’ பிரி­வில் ஆவ­ரங்­கால் மத்­திய அணி கிண்­ணம் வென்­றது.

கைதடி தெற்கு சன­ச­மூக நிலை­யத்­தின் கரப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் ஆவ­ரங்­கால் மத்தி அணியை எதிர்த்து அச்­சு­வேலி யுத் அணி மோதி­யது.

ஐந்து செற்­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முதல் மூன்று செற்­க­ளை­யும் முறையே 25:15, 25:17, 25:20 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றிய ஆவ­ரங்­கால் மத்­திய அணி 3:0 என்ற நேர் செற் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது. ஆட்ட நாய­க­னாக ஆவ­ரங்­கால் மத்­திய அணி வீரர் சிந்­து­ஜன் தெரிவு செய்­யப்­பட்­டார்.

You might also like