சாவகச்சேரி வர்த்தகருக்கு சமூக சேவைக்கான தேசமான்ய விருது

தென்மராட்சி – சாவகச்சேரி நகரப் பகுதி வர்த்தகர் ஒருவருக்கு சமூக சேவைக்கான தேசமான்ய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

சுந்தர ராசா சுதர்சன் என்பவருக்கே விருது வழங்கப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் கழகத்தினால் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்கா நினைவு சர்வதேச மண்டபத்தில் வைத்து இவருக்கான விருது வழங்கப்பட்டது.

 

You might also like