காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் சிவாஜி

வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பத்தினரை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சந்திந்து கலந்துரையாடினார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தாம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினருக்கு எடுத்து கூறியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர் சுமார் 170 ஆவது நாளாக வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

You might also like