வடமாகாண மருத்துவமனைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான சட்டவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒன்பது பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு்ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்திற்கு அடுத்தபடியாக வடமாகாணத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்த கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

தவற விடாதீர்கள்:  பாடசாலை சீருடை- விநியோகத்தில் முறைகேடு!

You might also like