நிறைவுக்கு வந்தது தொடருந்துக் கட்டுப்பாட்டாளர்களின் சேவைப் புறக்கணிப்பு

தொடருந்துக் கட்டுப்பாட்டாளர்களின் சேவைப் புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடருந்து கட்டுப்பாட்டாளர்களின் உத்தியோகப்பூர்வ தங்குமிடங்கில் அதிகரித்து காணப்படும் பூச்சிகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இன்று காலை அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் பூச்சிகளை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்துப் பணிப் புறக்கணிப்பு நிறைவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

You might also like