செயற்றிறன் மிக்க நீதிக்கட்டமைப்பு அவசியம் – மா.இளஞ்செழியன்

நாட்டின் நீதி கட்டமைப்பானது மிகவும் செயற்றிறன் மிக்கதாக இருக்க வேண்டும் என்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் அபிவிருத்தி நீதி கட்டமைப்பில் தங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் சங்கத்தின் நீதம் மலர் இன்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

You might also like