Mesothelioma Law Firm, Donate Car to Charity California, Donate Car for Tax Credit, Donate Cars in MA, Donate Your Car Sacramento, How to Donate A Car in California, Sell Annuity Payment, Donate Your Car for Kids, Asbestos Lawyers, Structures Annuity Settlement, Car Insurance Quotes Colorado, Annuity Settlements, Nunavut Culture

அரசுக்கு ஒத்துழைப்பு – அமெ. காங்கிரஸ் உறுப்பினர்கள் பழைய பல்லவி

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் கூட்டு அர­சின் முயற்­சி­க­ளுக்கு அமெ­ரிக்க அரசு முழு­மை­யான ஆத­ர­வை­யும் வழங்­கும் என்று இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்ட அமெ­ரிக்கக் காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­கள் உறுதி அளித்­துள்­ள­னர்.

குடி­ய­ர­சுக் கட்­சி­யின் காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­க­ளான  ரொட்னி பிரீ­லிங்­கு­சென், ஹென்றி கியூ­லர்  ஆகிய இரு­வ­ரும் இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

இவர்­கள் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­ய­கர் கரு ஜெய­சூ­ரிய, எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் ஆகி­யோ­ரைச் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னர்.இந்­தச் சந்­திப்­பு­க­ளின் போது, அனைத்து மக்­க­ளுக்­கும் சன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­தும், நல்­லி­ணக்­கத்தை உறு­திப்­ப­டுத்­தும், எல்­லாப் பிராந்­தி­யங்­க­ளின் செழிப்பை வலுப்­ப­டுத்­தும் கூட்டு அர­சின் முயற்­சி­க­ளுக்கு, அமெ­ரிக்கா முழுமையான ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தாக அமெ­ரிக்கக் காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

அர­ச­மைப்­புத் திருத்­தம், நல்­லி­ணக்­கம், நீதி, பொரு­ளா­தாரச் செழிப்புப் போன்ற இலங்­கை­யின் கடப்­பா­டு­க­ளுக்கு அமெ­ரிக்கா தொடர்ந்தும் ஆத­ர­வ­ளிக்­கும் என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூது­வர் அதுல் கெசாப் தெரி­வித்­துள்­ளார்.

You might also like