சக்திவேல் அணி அரையிறுதியில்

வட­ம­ராட்சி கிழக்கு பார­தி­யின் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் சக்­தி­வேல் விளை­யாட்­டுக் கழ­கம் அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

பார­தி­யின் மைதா­னத்­தில் தொட­ரின் ஆட்­டங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற காலி­றுதி ஆட்­டத்­தில் கொடுக்­கி­ளாய் சக்­தி­வேல் விளை­யாட்­டுக் கழ­க­மும் தாளை­யடி சென். அன்­ர­னஸ் விளை­யாட்­டுக் கழ­க­மும் பலப்­ப­ரீட்சை நடத்­தின. 2:0 என்ற கோல் கணக்­கில் சக்­தி­வேல் அணி வெற்­றி­பெற்று முன்­னேற்­றம் கண்­டது.

You might also like