Mesothelioma Law Firm, Donate Car to Charity California, Donate Car for Tax Credit, Donate Cars in MA, Donate Your Car Sacramento, How to Donate A Car in California, Sell Annuity Payment, Donate Your Car for Kids, Asbestos Lawyers, Structures Annuity Settlement, Car Insurance Quotes Colorado, Annuity Settlements, Nunavut Culture

செபஸ்ரியன் அணி அரையிறுதிக்குத் தகுதி

வட­ம­ராட்சி கிழக்கு பார­தி­யின் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் சென். செபஸ்­ரி ­யன் அணி அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது.

பார­தி­யின் மைதா­னத்­தில் தொட­ரின் ஆட்­டங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. நேற்­று­ முன்­தி­னம் இடம்­பெற்ற அரை­யி­றுதி ஆட்­டத்­தில் கட்­டைக்­காடு சென். செபஸ் ரி­யன் விளை­யாட்­டுக் கழ­க­மும் திரு­ந­கர் விளை­யாட்­டுக் கழ­மும் மோதின. 1:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று அரை­யி­று­திக்­குத் தகுதி பெற்­றது செபஸ் ரியன் அணி.

You might also like