இலங்கை கால்பந்தாட்ட அணியில் மத்தியின் வீரர்கள் இருவருக்கு இடம்

ஈரானின் சிராஸ் நகரில் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கால் பந்தாட்டத் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் தமிழ் வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஆர்.ரெம்சன், எஸ்.சயந்தன் ஆகியோரே அவ்வாறு இடம் பிடித்த வீரர்களாவர்.

You might also like