வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

பண்டாரவெல நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு தீடிர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ அணைப்பை பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ளனர். தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுளள்து.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

You might also like