நுவரெலியாவில் நேற்று ஐஸ் மழை!

நாடளாவிய ரீதியில் நேற்று பல இடங்களிலும் மழை பெய்தது. நுவரெலியாவில் ஐஸ் மழை பெய்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா மற்றும் வெளிமடை பகுதிகளிலேயே ஐஸ் மழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. மாலை சுமார் 3 மணிமுதல் 3.15 மணிவரை ஐஸ் மழை பெய்தது என்று கூறப்படுகின்றது.

அந்தப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவியது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like