வல்வெட்டித்துறையில் ஆணின் சடலம் மீட்பு

வல்வெட்டித்துறையில் 50 வயதுடைய ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வல்வெட்டிப் பகுதியில் அந்த நபரின் வீட்டில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த சிலநாள்களாக அவரது நடமாட்டம் இல்லாதிருந்த நிலையில் இன்று அயலவர்களின் தகலுக்கமைய உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொட்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like