டிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் இலுப்பைக்கடவை பிரதான வீதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like