நெடுந்தீவில் காற்றுடன் கடும் மழை – மரங்கள் முறிந்தன

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது.

கடும் காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. வீடுகள், சமுர்த்தி வங்கிக் கூரை என்பன சேதமடைந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது.

மரங்கள் வீதிகளின் குறுக்காக வீழ்ந்தால் போக்குவரத்துத தடைப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

You might also like