சிங்கர் நிறுவனத்தின் வர்த்தக கண்காட்சி ஆரம்பம்

சிங்கர் நிறுவனத்தின் வர்த்தக கண்காட்சி நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது.

இந்த கண்காட்சியை உத்தியோகபூர்வமாக நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் மகேஷ் விஜயவர்த்தன ஆரம்பித்து
வைத்தார்.

ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சிரிபவானந்தராஜா மற்றும் சிங்கர் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

You might also like