பெண்களுக்கான கைப்பைகள்

பெண்களுக்கான கைப்பைகளில் தற்போது நவீன வடிவில் சந்தைக்கு வந்துள்ளன. இவை லெதரினால் அமைந்து காணப்படுவதால் இதன் பாவனைக்காலமும் அதிகமாக உள்ளது. இது 2 ஆயிரம் ரூபாவில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

You might also like